• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
Select Country :

காந்திஜியின் புகைப்படங்கள்: (Gandhiji photos):

            வாழும் காலத்திலேயே உத்தமராகவும், கடவுளாகவும், மகாத்மாஎன்றும் போற்றப்பட்ட நமது தேசத்தந்தையின் மகத்துவத்தை அன்றே உணர்ந்த பலர் அவரின் புகைப்படங்கள் வருங்காலத்திற்கும், வருங்கால தலைமுறையினருக்கும் ஒரு பாடமாகவும் பொக்கிஷமாகவும் அமையும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை, அந்த அளவிற்கு காந்திஜியின் ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாகப் பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். அத்தகைய புகைப்படங்கள் மகாத்மாவின் எளிய வாழ்க்கை முறைகளை எழுதாதகாவியமாக நமக்கு தெளிவாகத் தெரிவிக்கின்றன. அவைகளின் அரிய தொகுப்பு உங்களின் பார்வைக்கு. (இதில்  இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் வெவ்வேறு இடங்களில் பெறப்பட்டு இங்கு இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் தேசப் பிதாவை பெருமைப்படுத்துவதற்காகவும் மக்களின் பார்வைக்காகவும் மற்றும் கல்விப் பயன்பாட்டிற்காகவும் மட்டுமே தவிர எந்த ஒரு வியாபார நோக்கத்திற்காகவும் அல்ல