Facebook
Peace 2020    |   Save Nature 4 Future   |   Gandhi Memoribila on October 2nd 2015   |      We 2 Ours 2      |    Chennai walkathon 2016
Mahatma's collections:  
அஞ்சல் தலைகள்
நாணயங்கள்
ரூபாய் தாள்கள்
டோக்கன்கள்(அடையாள பொருட்கள்)
அஞ்சல் அட்டைகள்
சிறப்பு உறை & முத்திரை
தொலைபேசி அட்டை
பிறந்த தேதி ரூபாய் தாள்கள்
செய்தித்தாள்கள்
கையெழுத்து
புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள்
புகைப்படங்கள்
சிலைகள்
வீடியோ மற்றும் குரல்
சிறுகதைகள்
ஓவியங்கள் மற்றும் கார்டூன்கள்
விளக்கக் காட்சிகள்
காந்திஜியின் கோயில்
அருங்கட்சியங்கள் மற்றும் ஆசிரமங்கள்
வாழ்கை வரலாறு
காலவரிசை
பாராட்டுகள்
பொன்மொழிகள்
சிறிதளவு அறியப்பட்ட உண்மைகள்
கடைசி 24 மணிநேரம்
மற்றவை
பயன்மிக்க இணைப்புகள்

 

 
 
   
 
   
 

அந்த நூறு இளைஞர்களில் நீங்களும் ஒருவரா?

   
 

அப்படியென்றால் நாங்கள் தேடும் அந்த விவேகமான நூறு இளைஞர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

காந்தி வேர்ல்ட் பவுண்டேசன் மற்றும் புதிய தலைமுறை இணைந்து தேடும் அந்த நூறு இளைஞர்களில் நீங்களும் ஒருவரா?

   
   
  இரண்டாம் சுற்று ( Round - 2 ):

கீழுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வித்தாளினை பதவிறக்கம் (DOWNLOAD) செய்து அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கான பதில்களை பூர்த்தி செய்து நவம்பர் 5 க்குள் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.

இமெயில் மூலம் அனுப்ப: info@gandhiworld.in

தபால் மூலம் அனுப்ப:

GANDHI WORLD FOUNDATION
1/64, BAZZAR STREET,
NEW GUMMUDIPOONDI
PIN 601201, THIRUVALLUR DT. TAMIL NADU

நிகழ்வுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு
www.gandhiworld.in / www.gandhiworldfoundation.org

தொடர்புக்கு : 7299021069


   
 
   
 

இன்றைய சமுதாயத்தில் தலைசிறந்த 100 இளைஞர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பல்வேறு துறை சார்ந்த நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூட அமர்ந்திருக்கும் மேடையில் விருதளித்து கௌரவிக்கப்படுவார்கள்

அந்த நூறு இளைஞர்களில் நீங்களும் ஒருவர் என கருதினால் உங்களை பற்றிய முழு விவரம் மற்றும் தங்களின் செயல்பாடுகள் சார்ந்த ஆவணங்களுடன் தங்களின் புகைப்படத்தையும் இணைத்து செப்டம்பர்  14, 2017 க்குள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பினை (LINK) அழுத்தி (CLICK) செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்து அதனுடன் தங்களுடைய சமீபத்திய புகைப்படத்தையும் பதிவேற்றம் (UPLOAD) செய்யவும்.

மேலும் தங்கள் செயல்பாடுகள் குறித்த ஆவணங்கள் மற்றும் காணொளிக் கோப்புகள் (VIDEO) இருந்தால் பதிவேற்றம் (UPLOAD) செய்யலாம்.

(* NOTE: புகைப்படம் மற்றும் ஆவணங்களை JPEG, PDF, GIF, PNG கோப்புகளாக பதிவேற்றம் செய்யலாம். ஆவணங்களின் அளவு 5MB க்கு மிகாமல் இருக்க வேண்டும்)

CLICK HERE

ஒரு இந்தியனாக சாதி, மதங்களை கடந்த, 36 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்.மேலும் தங்களின் நண்பர்களும் விண்ணப்பிக்க பரிந்துரை செய்யலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
GANDHI WORLD FOUNDATION
1/64, BAZZAR STREET,
NEW GUMMUDIPOONDI
PIN 601201, THIRUVALLUR DT. TAMIL NADU

நிகழ்வுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு
www.gandhiworld.in / www.gandhiworldfoundation.org

தொடர்புக்கு : 9841021069

   
 

WHATSAPP NO : 98410 21069,   72990 21069

   
   
 
  Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved
hit counters
Designed & Maintained by
Clutch Integrated Technologies, India