The plastic avoiding awareness day on March 12, 2013
மகாத்மா காந்தியடிகள் ஆங்கிலயர்கள் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை எதிர்க்கும் விதமாகவும் மேலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மார்ச் 12, 1930 அன்று உப்பு சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை)
நடத்தினார்.காந்தி உலக மையம் ஆண்டு தோறும் மார்ச் 12 ஆம் தேதியை விழிப்புணர்வு நாளாக கொண்டாடி வருகிறது.இந்த நாளில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மக்களிடையே நடத்தி வருகிறோம் .இதன் ஒரு தொடர்ச்சியாக இந்த ஆண்டு 12 மார்ச் 2013அன்று பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தால் ஏற்படும் விளைவுகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை கும்முடிப்பூண்டியில் நடத்தினோம்.