புதுடில்லியின் யமுனை நதிக்கரையின் மேற்குக் கரையில் காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இந்த நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி உருவாக்கப்பட்டது. மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில், காந்திஜி கடைசியாகப் பயன்படுத்திய ஹே ராம் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. செயற்கை நீர் வீழ்ச்சி, அழகிய மரங்கள், தோட்டங்கள் அடங்கியது இந்தப் பகுதி.
எவ்வாறு செல்வது: நாட்டின் தலைநகரில் அமைந்துள்ளதால் எல்லா பகுதியில் இருந்து எளிதாகச் சென்று வரலாம்.
பார்வையிட சிறந்த காலம்: அக்டோபர் - மார்ச்
மேலும் விவரங்களுக்கு:
http://www.indiatravelportal.com/delhi-placestovisit/rajghat.html
மூலம்: www.mkgandhi.org |