• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
Select Country :

காந்திஜி சிலைகள் (Gandhiji statues all over the World):

          அமைதியின் உருவாகமாகப் போற்றப்படும் நம் காந்திஜியை பல்வேறு அடையாளங்கள் மூலமாகப் பெருமைப்படுத்திய பல நாடுகள் அவரை மேலும் கௌரவப்படுத்தும்  விதமாக தனது நாட்டின் முக்கிய இடங்களில் காந்திஜியின் முழுஉருவச் சிலைகளை நிறுவி அழகுபடுத்தியுள்ளன. (70க்கும் மேற்பட்ட நாடுகளில் காந்திஜிக்கு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது) அந்தவகையில் வெளிநாடுகளில் மற்றும் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு காந்திஜியின் சிலைகளின் புகைப்படங்கள் அவரின் அரிய பெருமைகளை அனைவரும் அறியும்பொருட்டு தங்கள் பார்வைக்காக. (இங்கு இடம் பெறாத சிலைகள் தங்கள் பகுதியில் இருப்பின் தயவு கூர்ந்து புகைப்படத்துடன் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்)ப்படுத்தவும்)