காந்திஜி டோக்கன்கள்: (Gandhji tokens):
நமது தேசத்தந்தைகாந்தியடிகளுக்குஇந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு காலகட்டங்களில், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாககாந்திஜி நுõற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது பல வகையான டோக்கன்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவைகள் சிலவற்றின் புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு.