ஆர்.விஜயலட்சுமி, 25 வயதான இவர், திரு.எம்எல்.இராஜேஷின் மனைவி. காந்தி வேர்ல்ட் பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர். இல்லத்தரசியான இவர், இரண்டு குழந்தைகளுக்கு (7 வயது பெண் மற்றும் 5 வயது ஆண் குழந்தை) தாயாக உள்ளார். இவரின் முழு ஆதரவால்தான், திரு.எம்எல்.இராஜேஷால் காந்தி நினைவுப் பொருட்களை சேகரிக்க முடிந்தது.
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved